ஆசிரியர்கள் கோரிக்கை

img

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஆசிரியர்கள் கோரிக்கை

நாகை மாவட்டம்,பொறையார் த.பே. மா.லு கல்லூரி வாயில் முன்பு பல்க லைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் மாநில பொருளாளர் பேராசிரியர் சேவியர் செல்வக்குமார் தலைமையில் வியா ழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;